Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.07.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என்னது 'வாழ்' பட நடிகை மாடல் அழகியா ? மேலாடை கூட அணியாமல் ஆணுடன் கொடுத்துள்ள போஸ்.

எழுதியவர்Rajkumar20 ஜூலை, 2021 அன்று 09:26 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'அருவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட வருடங்களுக்கு பின் அருவி பட இயக்குனர் ருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 'வாழ்' திரைப்படம் சமீபத்தில் சோனி OTT தளத்தில் வெளியாகியுள்ளது. அருவி படத்தில் நடித்த பிரதீப் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. நாளை என்பது நாளைக்கு, உங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு புதிய மனிதத்ர்களும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள் என்ற ஒரு மையக்கருத்தை வைத்து இந்த படம் ஒரு ட்ராவலர் மற்றும் எக்ஸ்ளோரர் படமாக அமைந்து உள்ளது.

என்னது 'வாழ்' பட நடிகை மாடல் அழகியா ? மேலாடை கூட அணியாமல் ஆணுடன் கொடுத்துள்ள போஸ்.

இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரதீப்பின் எதார்த்தமான நடிப்பை ஏற்கனவே 'அருவி' படத்தில் பார்த்திருக்கிறோம். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆனால், பிரதீப்பை தவிர இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகி இருவரும் ரசிகர்களுக்கு புது முகம் தான்.

அதிலும் இந்த படத்தில் யாத்ரா அம்மாவாக நடித்துள்ள நடிகை தன்னுடைய வசீகரமான நடிப்பால் பலரின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். இவரது உண்மையான பெயர் TJ பானு. மாடல் அழகியான இவர் 2014 ஆம் மிஸ் இந்தியா அழகி போட்டியில் பைனலிஸ்ட்டில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேரு விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் கூட நடித்து இருக்கிறார்.

என்னது 'வாழ்' பட நடிகை மாடல் அழகியா ? மேலாடை கூட அணியாமல் ஆணுடன் கொடுத்துள்ள போஸ்.

மேலும், இவர் அமேசான் பிரைமில் வெளியான 'Forgotten Army' என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது 'வாழ்' திரைப்படத்தின் மூலம் தான். இந்த படத்தில் இவரது நடிப்பு பலரால் பாரட்டப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் ஆண் ஒருவருடன் மேலாடை கூட அணியாமல் கொடுத்துள்ள போஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement