வடசென்னை படத்தில் முதலில் இந்த நடிகர்தான் நடிக்க இருந்தாராம் ! வெற்றிமாறன் ஓப்பன் டாக்

0
895
ravi teja

வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து பொல்லாதவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து வட சென்னை என்ற படத்தை எடுத்துவருக்கின்றனர்.

ravi-teja

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நடிகைகள் ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்களும் மற்றும் நடிகர்கள் கிஷோர் ,சமுத்ரகானி கருணாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் வட சென்னை மக்களின் 35 வருட வாழ்க்கை வரலாற்றை சொல்லக்கூடிய கதையாம்.

இந்த படத்தில் தனுஷ் கேரம் போர்டு விளையாட்டு வீரராக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அமீரின் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது,ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை.
ஆனால் விஜய் சேதுபதிக்கு முன்னாள் அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிப்பதாக இருந்ததாம் ஆனால் தெலுகு சினிமாவில் படு பிஸியாக நடித்து வரும் ரவிதேஜாவின் கால்சீட் கிடைகவில்லையாம்.இதனால் ரவி தேஜா தமிழ் படத்தில் நடிக்கவிறந்த வாய்ப்பை இழந்துள்ளார்.