வழக்கு என் 18/9 படத்தில் அப்பாவியாக நடித்த பெண்ணா இது.! விருது விழாவிற்கு எந்த ஆடையில் வந்துள்ளார் பாருங்க.!

0
1977
Urmila-Mahantha
- Advertisement -

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு என் 18/9 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இல் ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடித்த பெண் அனைவரது கவனத்தயும் ஈர்த்தார்.

-விளம்பரம்-

அந்த சவாலான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஊர்மிளா மஹந்தா. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் பூனே மாநிலத்தில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட் இல் நடிப்பை கற்றுவந்தார். வழக்கு என் 18 படத்தில் தனது நேர்த்தியான நடிப்பால் அனைவரையும் ஆச்சார்யபட வைத்தார். அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல விருதுகளையும் வென்றது.

- Advertisement -

அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருத்தினையும் பெற்றார். அதன் பின்னர் ஹிந்தி,அசாம் போன்ற படங்களில் நடித்துவந்தார்.இவர் இறுதியாக பாலிவுடடில் வெளியான நடிகர் அக்ஷய் குமார் நடித்த பேட் மேன் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கு என் 18 திரைப்படத்தில்யோ ஒன்றும் தெரியாதா அப்பாவிப் பெண்ணாக ,மிகவும் பவ்யமாக நடித்த ஊர்மிளா நிஜ வாழ்க்கையில் படு மாடர்னான பேர்வழியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மிகவும் கவர்ச்சியான ஆடையில் இருக்கும் ஊர்மிளாவை பார்த்து பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement