வல்லினம் படத்தில் நடித்த நடிகை மிருதுளா பாஸ்கர்.! டூ பீஸ் ஆடையில் நடத்திய போட்டோ ஷூட்.!

0
2458
mirthula bhaskar
- Advertisement -

நடிகர் நாக்குல் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘வல்லினம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் நகுலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மிருதுளா பாஸ்கர்.

-விளம்பரம்-

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியாக இவர், முதன் முதலில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாரிஸ் குமார் என்பவர் இயக்கத்தில் மறுமுனை என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை.

- Advertisement -

அதன் பின்னர் 3 படங்களில் மட்டுமே நடித்த மிருதுளா ஐஸ் கிரீம் என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். அந்த படத்தில் கவர்ச்சிக்கு கட்டுப்பாடே இல்லாமல் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

அந்த படத்தில் நடித்த போது கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நடிகை மிருதுளா பாஸ்கர். அதிலிருந்து ஒரு சில புகைப்படங்கள் தான் இவை.

-விளம்பரம்-


Advertisement