தினமும் நடிகையை நட்சத்திர ஹோட்டலில் சந்திக்கும் வம்பு நடிகர் ! யார், ஏன் தெரியுமா ?

0
7563

தமிழ் சிமிமாவில் காதல் மன்னனாக வளம்வந்தவர் வம்பு நடிகர். தனது காதல் வலையில் பல நடிகைகளை சிக்க வைத்தாலும் பின்னர் ஒவொருவருவராக இவரை கழட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

actor

சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த வம்பு நடிகர் தற்போது கொக்கு பாடகியுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்சுற்றி வருவதாகவும் மேலும் ஹோட்டல்களில் அடிக்கடி சந்தித்து வருகின்றனர் என்று தகவல்கள் பரவி வருகின்றனர்.

அந்த கொக்கு பாடல் நடிகை கேரளத்தை சேர்ந்தாலும் அவருக்கு ஒரு தமிழ் பாடலில் பாட வாய்ப்பாளித்தார்.எப்போதும் அனைவரிடமும் ஜாலியாக இருக்கும் அந்த நடிகை சமீபத்தில் தான் காதல் தோல்வி ஏற்பட்டு மனமுடைந்து இருந்தாராம்.ஆனால் வம்பு நடிகர் அவருக்கு ஆறுதல் கூறி அடிக்கடி ஹோட்டல்களில் சந்தித்து வருகிறாராம்.மேலும் சமீபத்தில் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளில் கூட இவர்கள் ஒன்றாக தான் கலந்துகொண்டனர்.

தனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறி வரும் வம்பு நடிகர் இவரையாவது திருமணம் செய்து கரம் பிடிப்பாரா என்று அவரது நட்பு வட்டாரங்களும் ,ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.