வானம் பட நடிகையா இது..! எப்படி இருக்காங்க பாருங்க..! ஷாக் ஆவிங்க – புகைப்படம் உள்ளே..!

0
3192

தமிழில் சிம்பு,பரத்,அனுஷ்கா போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்த “வானம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஜாஸ்மின் பாஸின். தற்போது இவரை பார்த்தல் அந்த நடிகையை இது என்று நீங்களே ஆச்சார்யபடுவீர்கள்

actress-jasmin

வானம் படத்திற்கு இரன்டு ஆண்டுகள் இவருக்கு எந்த படத்தின் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு கன்னடத்தில் “கரோர்பதி” என்ற படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு ஒரு மலையாள படத்தில் நடித்துவிட்டு வேறு எந்த மொழியிலும் வாய்ப்பு கிடைக்காமல் பின்னர் தெலுங்கில் ஒரு 3 படங்களில் நடித்துவந்தார்.

அதன் பிறகு சில ஆண்டுகளில் இவருக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறையவே பின்னர் சின்னத்திரைக்கு வந்துவிட்டார் .மேலும் 2016 ஆண்டு ஹிந்தியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அடிக்கடி தலைகாட்டி வந்தார்.

jasmin-bhasin

Jasmin

அதன் பின்னர் இவர் பிரபல ஹிந்தி தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சியில் 2015 ஆம் ஆண்டு “தாசன் இ இஸ்க்” என்ற ஹிந்தி தொடரில் நடிக்க தொடங்கிவிட்டார்.அதன் பின்னர் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் “தில் சீ தில் தக்”என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.இவர் கடைசியாக நடித்த படம் 2016 இல் தமிழில் வெளிவந்த “ஜில் ஜங் ஜக் ” என்ற படத்தில் தான் என்பது குறிப்பிடதக்கது.