வாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.! எவ்வளவு வளர்ந்திட்டார் பாருங்க.!

0
2200
- Advertisement -

கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரிசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது.

-விளம்பரம்-

இந்த தொடரில் வாணி மகன் கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவின் மகனாக கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் விக்கி க்ரிஷ். 1985 ஆம் ஆண்டு மதுரையை பூர்விகமாக கொண்டவர்.

- Advertisement -

முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் தான் சீரியலில் அறிமுகமானார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பொன்மகள்’சீரியலிலும் இவர் நடித்துள்ளார். மேலும், இளவரசி, பொன்னியின் செல்வன், பிரிவோம் சந்திப்போம் போன்ற பல சீரியல்க்ளில் நடித்துள்ளார்.

இவர் சீரியல் நடிகையான ஹரிப்ரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். சாய் பிரிதிவி என்ற அழகான மகனும் இருக்கிறார். சிறிய வயதில் பார்த்த அவரது மகன் தற்போது நன்றாகவே வளர்த்துள்ளார். இதோ அவருடைய புகைப்படம்.

-விளம்பரம்-

Advertisement