கஸ்தூரியை வனிதாவுடன் ஒப்பிட்ட அபி.! வனிதாவின் ரியாக்க்ஷனை பாருங்க.!

0
7468
vanitha-kastruri
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சென்ற கஸ்தூரி போட்டியாளர்களிடம் எந்த ஒரு அறிமுகம் செய்யாமல் சென்றதால் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார் கஸ்தூரி. அதே போல மற்ற போட்டியாளர்களும் கஸ்தூரியை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்தனர்.

-விளம்பரம்-

அப்போது கஸ்தூரி குறித்து பேசிய அபிராமி, கஸ்தூரி எனக்கு இப்போ இன்னொரு மாமியார் போல இருக்கிறார். வனிதா இல்லாத இடத்தை கஸ்தூரி பூர்த்தி செய்துள்ளார் என்று கூறியிருந்தார். ஆனால், சமூக வலைதளத்தில் பல்வேறு ரசிகர்களும் வனிதாவிற்கு இணை அவரே தான் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : செல்வதற்கு முன்பாக தர்ஷனை எச்சரித்த சாக்க்ஷி.! ஷெரினிடம் புலம்பிய தர்ஷன்.! 

- Advertisement -

இந்த நிலையில் ரசிகர் ஒருவர், வனிதா கிட்ட இருந்த வேகமும் சக்தியும் கஸ்தூரியிடம் இல்லை என்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த வனிதா வணக்கம் என்று ஒரு ஸ்மைலி மூலம் பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் வனிதா இன்று சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வெளியே வந்த வனிதா, போட்டியாளர்கள் குறித்து வறுத்தெடுத்தியு வந்தார். தற்போது இவர் உள்ளே சென்றுள்ளதால் கண்டிப்பாக மற்ற போட்டியாளர்களை தெறிக்க விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அபிராமி மற்றும் லாஸ்லியாவை நிச்சயம் வனிதா தெறிக்கவிட போகிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement