என்னது விஷாலுக்கு அண்ணியா வரலக்ஷ்மி வரப்போறாங்களா ! விவரம் உள்ளே ?

0
2616

நடிகர் மற்றும் நடிகர் சங்க தலைவர் விஷாலும் நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமியும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.
vishal பின்னர் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இருவரும் ஜோடியாக கலந்துகொள்வதை தவிர்த்து வந்தனர். ஆனால், தற்போது இருவரும் ஒரே படத்தில் நடித்து வருகின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோலி படத்தின் இரண்டாம் பாகம் சூட்டிங் நடைபெற்றுவருகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், படத்தில் கதாபாத்திரத்தின் படி வரலட்சுமி விஷாலுக்கு அண்ணியாக நடிக்கிறார்.
Varalaxmi சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றில் வரலட்சுமி திருமணமானது போல் இருந்தது, இதனால் அவருக்கு நாயகி இல்லை அண்ணியாக தான் இருக்க வேண்டும் என சமூக வலை தளத்தில் பேசப்பட்டு வருகிறது.