எந்த வயசுல கன்னித்தன்மை இழந்தீங்க வைஷ்ணவி.! ரசிகரின் கேள்விக்கு மழுப்பலான பதில பாருங்க.!

0
1025
Vaishnavi

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு பின்னர் தனது பெயரை படு டேமேஜ் செய்து கொண்டவர் வைஷ்ணவி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஆர் ஜேவாக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவர் சற்று வித்யாசமாகவே காணப்பட்டார்.

இதையும் படியுங்க : கல்யாணம் பண்ணல, 13 வயசுல வேலைக்கு அனுப்புனாங்க.! அம்மா மீதே குற்றம் சாட்டும் சங்கீதா.! 

- Advertisement -

வைஷ்ணவி, அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறாராம். சமீப காலமாக இவர், தனது காதலர் அஞ்சான் ரவியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் ரசிகர் இன்ஸ்டாகிராமில் ஒருவர் வைஷ்ணவியிடம் நீங்கள் எந்த வயதில் கன்னித்தன்மையை இழந்தீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு வைஷ்ணவி விர்ஜின் (virgin) என்ற அமெரிக்க விமானத்தின் புகைப்படத்தை பதிவிட்டு , எனக்கு சொந்தமில்லாததை நான் எப்படி இழக்க முடியும் என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement