Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
விஷ்ணுகாந்த்துடனான பிரச்சனை, Vj ரவி Misbehave செய்ததாக குற்றம் சாட்டியா சம்யுக்தா - பஞ்சாயத்துக்குள் வந்த வெண்பா
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.05.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஷ்ணுகாந்த்துடனான பிரச்சனை, Vj ரவி Misbehave செய்ததாக குற்றம் சாட்டியா சம்யுக்தா - பஞ்சாயத்துக்குள் வந்த வெண்பா

A
எழுதியவர்Arun27 மே, 2023 அன்று 07:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ரவிக்கு ஆதரவாக நடிகை வெண்பா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது விஷ்ணுகாந்த்-சம்யுக்தா திருமண விஷயம் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோவின் தம்பியாக அபினவ் என்ற சீரியலில் நடித்தவர் தான் விஷ்ணுகாந்த். இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்தார். இது குறித்து இருவருமே பகிரங்கமாக அறிவித்து இருந்தார்கள்.

விஷ்ணுகாந்த்துடனான பிரச்சனை, Vj ரவி Misbehave செய்ததாக குற்றம் சாட்டியா சம்யுக்தா - பஞ்சாயத்துக்குள் வந்த வெண்பா

இதனை அடுத்து கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. திருமணம் ஆகி ஒரு மாதம் ஆன நிலையில் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்டார்கள். இது குறித்து விஷ்ணுகாந்த் பேட்டி அளித்து இருந்தார். அதோடு திருமணத்திற்கு பின்னர் சம்யுக்தா தன் நண்பர்களுடன் பேசி வந்ததால் தான் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விஷ்ணுகாந்த் சம்யுக்தா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

விஷ்ணுகாந்த் - சம்யுக்தா இடையே சர்ச்சை:

பின் விஷ்ணு சொல்வது எல்லாம் பொய் . அதோடு அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் முக்கியம் என்று சம்யுக்தா கூறி இருந்தார். இதனை அடுத்து சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார். ரவி வேறு யாரும் கிடையாது சம்யுக்தாவுடன் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் நடித்தவர் தான். உண்மையாகவே இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள்.

விஷ்ணுகாந்த்துடனான பிரச்சனை, Vj ரவி Misbehave செய்ததாக குற்றம் சாட்டியா சம்யுக்தா - பஞ்சாயத்துக்குள் வந்த வெண்பா

ரவி - சம்யுக்தா உறவு:

ஒரு கட்டத்தில் சமித்தாவிடம் ரவி எல்லை மீறி இருக்கிறார். இதனால் தங்கள் இருவருக்கும் பொதுவான நபர்களிடம் ரவி குறித்து தெரிவித்து இருக்கிறார் சம்யுக்தா. அவர்களும் இத்தோடு ரவியை விட்டு விடு என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், சம்யுக்தா விஷ்ணுகாந்த் காதலிக்கும் போதே ரவியுடனும் சாட்டிங் செய்து இருக்கிறார். இது குறித்து சம்யுக்தாவிற்கும் ரவிக்கும் பொதுவான நபர் ஒருவர் சம்யுக்தாவிடம் இது குறித்து கேட்கும் ஆடியோ ஆதாரம் ஒன்றை விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருக்கிறார். பின் இதனை ஒப்புக் கொள்ள ரவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை அவன் வாயாலே சொல்ல வேண்டும் என்பதற்காக தான் அவரிடம் பழையபடி பேசினேன் என்பதற்காக சப்பை கட்டு கட்டி இருக்கிறார் சம்யுக்தா.

ரவி பதிவிட்ட பதிவு:

இந்த ஆடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கு முதன்முதலாக பதிலடி கொடுக்கும் வகையில் ரவி சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், லட்சக்கணக்கான ரசிகர்கள் என் மீது பாசம் வைத்திருக்கிறார்கள். அதில் நிறைய பெண் ரசிகர்களும் இருக்கிறார்கள். அதில் ஒரு சில பேர் என்னை நேரிலும் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். அதேபோல் என்னுடன் பெண்களும் பணிபுரிந்து இருக்கிறார்கள். நான் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவன். நான் எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய பெற்றோர்கள் நல்ல முறையில் என்னை வளர்த்திருக்கிறார்கள். என்னிடம் நடிக்கும் போது பலரும் சேப்பாக தான் நினைத்திருக்கிறார்கள். ஒரு கண்டன்டுக்காக இப்படி எல்லாம் பேசுவதா? கர்மா கண்டிப்பாக பதில் சொல்லும். என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

விஷ்ணுகாந்த்துடனான பிரச்சனை, Vj ரவி Misbehave செய்ததாக குற்றம் சாட்டியா சம்யுக்தா - பஞ்சாயத்துக்குள் வந்த வெண்பா

வெண்பா பதிவு:

இந்நிலையில் இது தொடர்பாக ரவியுடன் நடித்த நடிகை வெண்பா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து
வீ ஸ்டேண்ட் வித் ரவி', 'லெட் கர்மா ஸ்பீக்' என .ரவிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பலருமே ரவிக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆகவே விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோவிற்கும், ரவியின் பதிவுக்குமே இதுவரை எந்த ஒரு பதிலையும் சம்யுக்தா தரவில்லை. இதனால் சம்யுக்தா மேல் தான் தப்பு இருக்கிறது. எதற்கு இவர் இப்படி எல்லாம் செய்கிறார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தலைப்புகள்
#vishnukanth samyuktha#venba#Samyuktha#வெண்பா#சம்யுக்தா
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement