- Advertisement -
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலாக பரவி விடீயோக்களில் ஒன்று தான் ‘வேண்டாம் பிலிப்ஸ்ஸு’ என்ற வீடியோ. இந்த ஒரே ஒரு வீடியோ மூலம் சமூக வலைதளத்தில் படு பேமஸ் ஆகிவிட்டார் தலைவர் பிலிப்ஸ்.
-விளம்பரம்-
இவரது பெயரை பயன்படுத்தி முக நூல் பக்கத்தில் பல்வேறு மீம்கள் பரவி வந்தது. இந்நிலையில் பிலிப்ஸ்சின் அடுத்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பிலிப்ஸ்சின் திறமையை நீங்களே பாருங்கள்
- Advertisement -
Advertisement