தலைவன பத்தி மட்டும் இருந்தா, நீ பிரியாணி தாண்டி!பிரபல பாடகருடன் வெங்கட்பிரபு சண்டை?

0
2322

சமீபத்தில் வெங்கட்பிரபு தயாரிப்பில் வரும் ஆர்.கே.நகர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரின் கடைசியில் ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்ருவாங்கலா?’ என ஓரூ டயலாக் வரும்.
singer Krish மேலும், இந்த சமயத்தில் கமல் அரசியலுக்கு வர முடிவெடுத்திருக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.

இந்த டீசரைப் பார்த்த பிரபல பாடகர் ‘க்ரிஷ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கடபிரபுவை மென்சன் செய்து, ‘இந்த டயலாக் என் தலைவன பத்தி மட்டும் இருக்கட்டும், நீ பிரியாணி தான் ?’ என கோவதத்துடன் ட்வீட் செய்கிறார்.
krish இதற்கு உடனடியாக ரிப்லை செய்த வெங்கட்பிரபு, ‘டேய் நல்லவனே, எதா இருந்தாலும் நேர்ல பேசலாம், படத்த படமா பாரு’ என ரிப்லை செய்கிறார்.

- Advertisement -

மேலும், அதற்கும் விடாத பாடகர் க்ரிஷ், ‘நீ படத்த படமா எடு, உன்கிட்ட நேர்ல பேசுறேன்’ என பதிலளிக்கிறார்.
krish இந்த சண்டை விட்டால் கை கலப்பில் போய் முடிந்து விடும் போலிருக்கிறது. இருவரும் நேரில் சந்தித்து பேசினால் ஆரோக்கியமாக இருக்கும்.