Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
San3345
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.11.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வேட்டைக்காரன் படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

எழுதியவர்subhashini2 நவம்பர், 2023 அன்று 09:41 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜயின் வேட்டைக்காரன் படத்தில் நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் வேட்டைக்காரன்.

வேட்டைக்காரன் படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

இந்த படத்தை பாபுசிவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அனுஷ்கா செட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் பெரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே வேற லெவல் ஹிட். மேலும், இந்த படத்தில் விஜயின் தோழியாக நடித்திருந்தவர் நடிகை சஞ்சிதா படுகோன்.
இவர் கன்னட மொழி நடிகை.

சஞ்சிதா படுகோன் குறித்த தகவல்:

இவர் கன்னட மொழியின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வேட்டைக்காரன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.இந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வேட்டைக்காரன் படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

சஞ்சிதா படுகோன் லேட்டஸ்ட் புகைப்படம்:

மேலும், இவர் தெலுங்கு, கன்னடம் மொழியில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சஞ்சிதா படுகோன்லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவர் படு மார்டனாக இருக்கிறார். இதை பார்த்த பலருமே வேட்டைக்காரன் படத்தில் வந்த நடிகையா இவர்! என்று ஆச்சரியத்தில் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

வேட்டைக்காரன் படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

லியோ படம்:

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. லியோ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வேட்டைக்காரன் படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

தளபதி 68:

இதை அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் பிரசாந்த், சினேகா, பிரபு தேவா, மீனாட்சி சௌத்திரி உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது.

தலைப்புகள்
#சஞ்சிதா படுகோன்#vijay விஜய்#LEO#லியோ#Sanchita Padukone#வேட்டைக்காரன்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement