சமீபத்தில் விஜய் டீவியால் நடந்தபட்ட விஜய் அவார்ட்ஸ் விழாவில் "மெர்சல்" படத்தை இயக்கிய அட்லீக்கு அபிமான இயக்குனர் என்ற விருதும், விஜய்க்கு அபிமான நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் மற்றும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் சர்வேதச அளவில் ஆண்டுதோருக்கும் IARA என்ற விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சர்வேதேச அளவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு சிறந்த நடிகர்கள் பட்டியலில்'மெர்சல்' படத்தில் நடித்ததற்காக விஜய்யின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் சர்வேதேச அளவில் 8 நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர், அதில் இந்திய நடிகர்களில் இடம் பெற்றுள்ளது நடிகர் விஜய் மட்டும் தான். இந்த விடயம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.மேலும், இந்த விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
உலக அளவில் தமிழனை தலைநிமிர வைத்த விஜய்..! சரவெடி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சமீபத்தில் விஜய் டீவியால் நடந்தபட்ட விஜய் அவார்ட்ஸ் விழாவில் "மெர்சல்" படத்தை இயக்கிய அட்லீக்கு அபிமான இயக்குனர் என்ற விருதும், விஜய்க்கு அபிமான நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் மற்றும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் சர்வேதச அளவில் ஆண்டுதோருக்கும் IARA என்ற விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சர்வேதேச அளவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு சிறந்த நடிகர்கள் பட்டியலில்'மெர்சல்' படத்தில் நடித்ததற்காக விஜய்யின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் சர்வேதேச அளவில் 8 நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர், அதில் இந்திய நடிகர்களில் இடம் பெற்றுள்ளது நடிகர் விஜய் மட்டும் தான். இந்த விடயம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.மேலும், இந்த விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




