ஆபாச நடனம் ! ஆபாச உடை ! பார்ப்பவர்களை முகம்சுளிக்க வைக்கும் நிகழ்ச்சி

0
17161
Vijay telivision

முன்பெல்லாம் தொலைக்காட்சி தொடர்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் என்ற தரமாகவும் மக்களின் பொழுதுபோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு பல நல்ல நிகழ்ச்சிகளையும் ,நாடகங்களையும் அளித்து வந்தனர். ஆனால் தற்போது தனது trp யை தக்கவைத்து கொள்வதிலும் மற்றொரு சேனல் விட தங்களுடைய சேனல் எப்போதும் முன்னிலையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல கேவலமான நிகழ்ச்சிகலில் பொழுதுபோக்கு என்ற பெயரில் வரம்பை மீறி தமிழ் கலாச்சாரத்தி சீரழித்து வருகின்றது ஒரு சில தொலைக்காட்சிகள் அதில் எப்போதும் முதலிடத்தில் தன்னை தகவைத்துக் கொண்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

vijay television

விஜய் டிவி பல பார்வையாளர்களை கொண்ட ஒரு பிரபல தொலைக்காட் சியாகும்.எனவே இந்த தொலைகாட்சியை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டுகளித்து வருகின்றனர். ஆனால் அதில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகளில் பொழுதுபோக்கு என்று பெயரில் பெண்களை வைத்து அவர்கள் செய்யும் கலாச்சாரசீரழிவுகள்.எனவே அந்த தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியையே ஒரு ஆரம்பமாக எடுத்துக்ககொள்வோம்.

அந்த நிகழ்ச்சியை 10 கோடிக்கும் அதிகமான நேயர்கள் கண்டுகளித்திருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சில நடிகைகளை அழைத்து வந்து அவர்கள் செய்த கேவலமான விஷயம் ஏராளம் கட்டிபிடிப்படு, அரைகுறை ஆடையில் நீச்சல் அடிப்பது, நட்பு என்ற பெயரில் முத்தம் கொடுப்பது, கட்டிபிடிப்பது போன்ற செயல்களை பார்த்தால் இந்த இளைய சமுதாயம் என்ன கற்றுக்கொள்லும்.

சரி அது ஒரு ரியாலிட்டி ஷோ அதில் உள்ள அனைவரும் நடிகர்கள் அதனால் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என்று வைத்தூக்கொள்வோம். ஆனால் சமீப காலமாக ரெடி ஸ்டெடி போ என்ற அருமையான குடும்ப பொழுது போக்கு நிகழ்ச்சி ஒன்று நடந்து வருகிறது என்று சொல்ல நாக் கே கூசுகிறது.அந்த நிகழ்ச்சியில் வெறும் பெண்களுக்கு மட்டும் தான் உரிமை அதிலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் யாருக்கும் திருமணம் கூட ஆகி இருக்காது.அவர்களை.அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றக வைத்து அவர்களுக்கு ஒரு இறுகிய பனியன் ஒன்றையும் அளிப்பார்கள் அதனை அவர்கள் அணிந்து கொண்டு குதிப்பதும், சேற்றை அல்லி மேலே ஊற்றிக் கொள்வதும் ,மேலும் ஈரமான துணியில் நடனமாடுவதும் போன்ற அருவருக்க தக்க செயல்களை செய்கின்றனர்.இந்த கலாச்சார சீரழிவைதான் நாம் பொழுது போக்கு நிகழ்ச்சி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

vijay-tv

அட இதை கூட விட்டுவிடுவோம் அவர்கள் நவ நாகரிக மங்கைகள் அதுவும் இல்லாமல் அவர்கள் அதற்கென்று அமைக்கப்பட்ட செட்டில் தானே இதெல்லாம் செய்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இதையும் தாண்டி இதே தொலைகாட்சியில் வில்லா டு வில்லேஜ் villa to village என்ற ஒரு நிகழ்ச்சி
ஒளிப்பர்ப்பாகிக்கொண்டிருகிறது.

அந்த நிகழ்ச்சியில் நவ நாகரிக பெண்களை கிராமத்திற்கு அழைத்துசென்று அவர்களுக்கு நமது கலாச்சாரத்தை கற்றுக்கொடுகிறது விஜய் டீவி. அதுவும் எப்படி அவர்களை அரைகுறை ஆடைகளை அணியச்செய்து அவர்களை கிராமத்து மக்கள் முன்னிலையில் டாஸ்க் என்ற பெயரில் அரைகுறை ஆடையில் நடனமாட வைப்பது,இரு கிராமத்து ஆண்களை கட்டிபிடிப்பது போன்ற கேவலமான செயல்களை செய்து வருகின்றனர்.
vijay-tv

vijay-tv-2

மேலும் டாஸ்க் என்ற பெயரில் இரு பெண்களயும் மோத விடுகின்றனர் அப்போது அவர்களின் ஆடை கிழிந்து ஒரு சில நேரங்களுள் அவர்களின் அந்தரங்க பாகங்கள் தெரியநேரிடுகிறது.இதனை அங்குள்ள ஆண்களும்,குழந்தைகளும் வேடிக்கை பார்க்கின்றனர். நாங்கள் உங்களை தயவு செய்து கேட்கிரூம் உங்களுக்கு trp வேண்டும் என்றால் தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அதில் உங்கள் வெற்றியை தேடிகொள்ளுங்கள் ஆனால் இது போன்று பெண்களை முன்னிறுத்தி அதில் உங்கள் ஆதாயத்தை தேட வேண்டாம்