- Advertisement -
பிக் பாஸ் வெளியேற்றத்திலே இருந்து நேற்று ஹரிஷ் காப்பாற்றப்பட்டார்.
-விளம்பரம்-
- Advertisement -
மீதம் உள்ள மூன்று நபர்களில் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். அந்த வகையில் வையாபுரி வெளியேறியதாக நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். அதை உறுதி செய்யும் வகையில் அவர் வீட்டிற்கு வருவது போல் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.இன்றைய முன்னோட்ட வீடியோவில் அவர் அணிந்து இருந்த அடையும் அதுவும் ஒன்றாக இருக்கிறது.
-விளம்பரம்-
அவருக்கு முன்பை விட இப்போது அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேச படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement