Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.03.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

Feminist அக்கா, இதுக்கெல்லாம் ஒன்னும் சொல்ல மாடீங்களா ? சத்குரு சமந்தா வீடியோவில் சின்மயியை டேக் செய்யும் நெட்டிசன்கள்.

எழுதியவர்Rajkumar12 மார்ச், 2021 அன்று 08:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

இந்தியா முழுவதும் நேற்று(மார்ச் 12) இரவு மஹா சிவாரத்திரி கொண்டாடடப்பட்டது. முக்கியமாக கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் சார்பில் மிகப்பெரிய சிவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டது. ஈஷா யோகா மையம் துவங்கப்பட்ட நாளில் இருந்தே ஆண்டு தோறும் இங்கே சிவ ராத்திரி பூஜை கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல சிவராத்திரி பூஜை என்ற பெயரில் இங்கே நடக்கும் கூத்துக்குள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

https://twitter.com/sandy17354387/status/1370347905974890500

அந்த வகையில் நேற்றும் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி பூஜை படு கோலாகளமாக நடைபெற்றது. இதில் பல்வேறு சிவ பகதர்கள் கலந்து கொண்டனர். அதே போல தென்னிந்திய சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளும் சத்குருவின் பக்கதர்களாக தான் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமன்னா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா என்று பல்வேறு நடிகைகள் சத்குருவின் மிகுந்து பக்தைகள் தான்.

அதிலும் குறிப்பாக இவர்கள் அனைவரும் சிவராத்திரி பூஜைகளில் தவறாமல் விசிட் அடித்துவிடுவார்கள். அந்த வகையில் நேற்று நடைபெற்ற சிவராத்திரி கொண்டாடத்தில் சமந்தாவும் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சமந்தாவை பார்த்த சத்குரு ஏதோ பேசிவிட்டு அவரை செல்லமாக கில்லியுள்ளார்.

https://twitter.com/beeing_shah/status/1370312820911267841

பின்னர் பக்த்தர்களோடு பக்தர்களாக சமந்தா ஆடி பாடி மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பிறவியது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவில் பலரும் பாடகி சின்மயியை டேக் செய்து வருகின்றனர். பெமினிசம் அக்கா சின்மயி, இதற்கெல்லாம் எதுவும் வருத்தம் தெரிவிக்க மாடீர்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சில நெட்டிசன்கள்.

Feminist அக்கா, இதுக்கெல்லாம் ஒன்னும் சொல்ல மாடீங்களா ? சத்குரு சமந்தா வீடியோவில் சின்மயியை டேக் செய்யும் நெட்டிசன்கள்.

ஆனால், இதெற்கெல்லாம் சின்மயி எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் சமந்தாவும் சின்மையும் தோழிகள். சமந்தா மட்டுமில்லை நேற்று நடைபெற்ற சிவ ராத்திரி பூஜையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், சத்குருவின் மற்றொரு பக்தையான காஜல் அகர்வால் இந்த சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. திருமணம் ஆனதால் அவரது கணவர் விடலையோ ?

தலைப்புகள்
#சமந்தா சத்குரு#Samantha#சத்குரு#சமந்தா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement