பொது மேடையில் நடிகையை தவறாக தோட்ட ஸ்ரீதேவி கணவர்.! வைரலாகும் வீடியோ.!

0
606
Booney-Kapoor
- Advertisement -

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வருகிறார். அஜித் படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் கால்பதித்துள்ளார் போனி கபூர்.

இந்த நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகையை தகாத இடத்தில் தட்டியதாக போனி கபூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஊர்வசி ரவ்தெலா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட போனி கபூர், நடிகை ஊர்வசியை தகாத முறையில் தொட்டதாக கூறி ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோ பார்த்துவிட்டு பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், போனி கபூர் தப்பான எண்ணத்தில் தொடவில்லை என்று ஊர்வசி ரவ்தெலா கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement