உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய வித்யூ ராமன்.! வியந்த ரசிகர்கள்.!

0
2049
Vidhyu
- Advertisement -

குணசித்திர நடிகர் மோகன்ராமின் மகள் நடிகை வித்யூ ராமன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். தமிழில் வீரம், வி எஸ் ஓ பி, ஜில்லா, மாஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Vidyu Raman

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கவர்ச்சியான ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைபடங்களை வெளிட்டார். அதற்கு பல்வேறு பாராட்டுக்களும் விமர்சனங்களும் குவிந்தது.

இதையும் படியுங்க : வெளியானது ரஜினி – முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்.! 

- Advertisement -

இருப்பினும் இவரின் உடல் எடையை பார்த்து பலரும் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து தான் வந்தனர். ஆனால், அதனை பற்றி எதனையும் கண்டு கொள்ளாமல் தனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை வித்யு ராமன்.

இறுதியாக 2018 ஆம் வெளியான பஞ்சுமிட்டாய் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வரை உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர், அதன் பின்னர் உடற் பயிற்சிகளை மேற்கொண்டு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement