சன் மியூசிக் அக்ஷயா விடம் ஜானி சின்ஸ் பற்றி பேசிய நபர்.! வைரலாகும் வீடியோ.!

0
2703
- Advertisement -

கவர்ச்சிக் கன்னி சன்னி லியோனை தெரிந்த இளசுகளுக்கு இவரை பற்றியும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். டாக்டர், என்ஜினியர், மெக்கானி போன்ற எண்ணற்ற கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்தவர் இந்த ஜானி சீன்ஸ்.

-விளம்பரம்-

இவரை வைத்து சமூக வலைதளத்தில் பல மீம்கள் கூட உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல சன் மியூசிக் தொலைகாட்சியில் தொகுப்பாளியாக பங்கேற்று வரும் அக்ஷ்யாவிடம், ஜானி சின்ஸ் பற்றி ஒரு காலர் கேட்டுள்ளார்.

- Advertisement -

சமீயத்தில் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் அழைப்பாளர் ஒருவரிடம் அக்ஷயா நீங்கள் யாரை மாதிரி மாற ஆசைபடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்ப அதற்கு அந்த அழைப்பாளர் ஜானி சின்ஸ்சின் பெயரை கூறுகிறார். ஆனால், அவர் எந்த மாதிரியான நடிகர் என்பதை தெரியாமல் அக்ஷயாவும் பேச்சை தொடர்கிறார். அப்புறம் என்ன ஆனதுன்னு பாருங்க.

Advertisement