கிண்டல் செய்தவரை அசிங்கமாக திட்டிய விக்னேஷ் சிவன் ! யாரை ,ஏன் தெரியுமா ?

0
1214
vignesh-shiv
- Advertisement -

சூரியா நடித்த தான் சேர்ந்த கூட்டம் படத்தினை இயக்கியவர் விக்னேஷ்சிவன். இந்த பொங்கலுக்கு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

VIGNESH SHIVAN

- Advertisement -

பலரும் பாஸ்ட்டிவான விமர்சனங்களை கொடுத்து வந்த நிலையில், கௌசிக் என்ற விமர்சகர் TSK படத்தினை மறைமுகமாக தாக்கும் வகையில் ட்வீட் செய்திருந்தார்.

இந்த வருட ஜனவரி மாதம் எந்த தமிழ் படமும் ஹிட் ஆடவில்லை, இந்த பிப்ரவரி மாதமாவது ஏதாவது ஒரு படம் ஹிட் ஆகிறதா என்று பார்ப்போம்? என ட்வீட் செய்திருந்தார் கௌசிக் என்ற விமர்சகர். இதனை பார்த்த விக்னேஷ்சிவன் மிகவும் கோபத்துடன் அதற்கு ரிப்லை செய்திருந்தார்.

சொல்லிட்டாரு.. ***

இவனை போன்ற நெகடிவ் மனுஷன்தான் நம்ம சினிமாவுக்கே சாபக்கேடு. …

நம்ம என்னதான் மாதக்கணக்குல உழைச்சு நல்ல படத்த குடுத்தாலும், இதுமாதிரி ஒரு ட்வீட் போட்டு நம்மள டிஸ்கரேஜ் பண்ணிட்டு தான் இருப்பானுங்க..( ஆன ஆபீஸ்ல வந்த பணத்துக்காக பிச்சை எடுப்பானுங்க)

இவனுங்களை எல்லாம் பாத்தாலே.. வெரட்டி..
…வெரட்டி.. *

vignesh-shiv

என ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு கேவலமான சைகையை (”🖕”) தனது பக்கத்தில் பதிவு செய்திருந்தார் கௌசிக். இதனை பார்த்த, விக்னேஷ் சிவன், நம்மள நம்பி வாழ்ந்துட்டு கடைசியா நாமக்கே இப்டி பண்ணுவானுங்க.. என ட்வீட் செய்திருந்தார்.