175 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள் எவை தெரியுமா..!இத்தனை படங்களா..!

0
2027

ரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன்வந்து நிற்பவர் தான் நம்ப கேப்டன்.

என்னதான் இவரை கலாய்த்து பல மீம்கள் வந்தாலும் மக்கள் மத்தியில் இவருக்கு தனி இடம் என்பது எப்போதும் உண்டு.தற்போதெல்லாம் திரைப்படங்கள் 25 நாட்கள் ஓடினாலே மிகவும் அரிது. 

- Advertisement -

ஆனால், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் இருந்த காலத்திலேயே விஜயகாந்தின் பல படங்கள் 175 நாட்களுக்கு மேல் கடந்து ஓடியுள்ளது. அந்த திரைப்படங்களில் இருந்து சிலவற்றை தற்போது காணலாம். 

விஜயகாந்த் நடித்த ஒரு சில படங்கள் 
அனைத்து தியேட்டர்களிலும் 175 நாட்கள் ஓடவில்லை என்றாலும். நிறைய கிராமத்தில் உள்ள தியேட்டர்களில் கண்டிப்பாக 175நாட்கள் ஓடின அவை 

-விளம்பரம்-

*வைதேகி காத்திருந்தாள்

*ஊமை விழிகள்

*அம்மன் கோயில் கிழக்காலே

*மாநகர காவல் 

*சேதுபதி ஐபிஎஸ்

*செந்தூரப்பூவே 

*பூந்தோட்ட காவல்காரன்

*சட்டம் ஒரு இருட்டறை 

*பொன்மனச் செல்வன்  

இதை தவிர பல்வேறு படங்கள் 175 நாட்களை கடந்து ஓடியிருக்கிறது. அதனை அடுத்த பதிவில் பார்ப்போம். 

Advertisement