ஏ. ஆர். ரகுமான் கேட்டதால் விஜய் 62-ல் இணைந்த மற்றொரு பிரபலம் ! புகைப்படம் உள்ளே

0
846
vijay 62
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜயின் 62 வது படத்தை இயக்கிவருகிறார்.படத்தின் படப்பிடிப்பு படு மும்மரமாக நடந்து வருகிறது. எப்படியாவது படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

vipin-aneja-

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகையாக விஜயுடன் பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சூரேஷ் இந்த படத்திலும் நடிக்கவுள்ளார்.படத்தில் தம்பி ராமையா,ரோபோ ஷங்கர் உள்ளிட்ட காமெடியண்கள் உள்ளதால் படத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது நண்பரான விபின் அனேஜா என்ற ஹிந்தி பாடகரை இந்த படத்தில் பாடுவதர்க்காக அணுகியுள்ளார். ஏ ஆர் ரகுமானின் அன்பு வேண்டுகோளை ஏற்று விஜயின் படத்தில் பாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் அந்த பாடகர்.இவர் ஏ ஆர் ரகுமானின் வேர்ல்ட் பீஸ் ,யூனிட்டி ஆப் லைக்ப் போன்ற ஆல்பங்களில் ஏற்கன்வே பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது

Advertisement