வைரலாகும் விஜய் 62 படத்தின் இளமை தோற்றத்தில் இருக்கும் விஜய் ! புகைப்படம் உள்ளே

By Ajju · 27/1/2018
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய்-62. இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்டவில்லை. இந்நிலையில் படத்திற்க்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்னர் போடப்பட்டது. மேலும், பூஜையின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அப்போது வைரல் ஆனது. இந்நிலையில் சூட்டிங் ஆரம்பித்ததும் மேலும் இரண்டு புகைப்பிடங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த போட்டோவில் விஜய் மிகவும் இளமையாக வித்யாச கெட்டப்பில் உள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full