வைரலாகும் விஜய் 62 படத்தின் இளமை தோற்றத்தில் இருக்கும் விஜய் ! புகைப்படம் உள்ளே

0
1932
vijay

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய்-62. இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்டவில்லை. இந்நிலையில் படத்திற்க்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்னர் போடப்பட்டது.

Actor-vijay-62

vijay-62

மேலும், பூஜையின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அப்போது வைரல் ஆனது. இந்நிலையில் சூட்டிங் ஆரம்பித்ததும் மேலும் இரண்டு புகைப்பிடங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த போட்டோவில் விஜய் மிகவும் இளமையாக வித்யாச கெட்டப்பில் உள்ளார்.