புகைப்படத்தில் இருக்கும் ஒரு பிரபல நடிகை யாருனு தெரியுதா ? முடிஞ்சா கண்டுபுடிங்க.

0
2239
andrea
- Advertisement -

கொரோனா வந்தாலும் வந்துச்சி நடிகைகள் எல்லாம் Throwback புகைப்படங்களை வீட்டில் இருந்து தேடி தேடி பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த நடிகையும் என்ன இந்த புகைப்படத்தில் கண்டு பிடிங்கனு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக மாறியவர்கள் லிஸ்ட் கொஞ்சம் தான். சிட்டிசன் படத்தில் வசுந்தரா, ரம்யா நம்பீசன் இப்படி சொல்லலாம்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் இந்த நடிகையும் முக்கியமான நபர் தான். வெறிகொண்ட வி நடிகர் படத்தில் தான் இவர் பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இரட்டை நாயகர்கள் நடித்த படத்தில் ஒரு ஓரத்தில் சில காட்சிகளில் தலை காண்பித்தார். பின்னர் இங்கிலிஷ் வசனத்தை அதிகம் பயன்படுத்தும் இயக்குனர் படத்தில் வெளியான ஒரு போலீஸ் படத்தில் ஹீரோயினுக்கு டப்பிங் கொடுத்தார்.

- Advertisement -

அதன் பின்னர் அதே இயக்குனர் இவரை ஒரு நடிகையாக அறிமுகம் செய்தார். அவ்வளவு தான் அம்மணி அதன் பின்னர் பாடகி, நடிகை என்று படு பிசியாக ஆகி விட்டார். அதிலும் இவர் நடித்த ஓர் லீட் ரோல் படத்தில் இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர் பார்த்தார். ஆனால், அம்மணி அடுத்த சில படத்திலேயே டாப் லெஸ் காட்சியில் நடித்தார்.

மேலும், அந்த ஒல்லி நடிகர் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லை அம்மணி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். எப்படியும் யாருனு கண்டு பிடிச்சி இருப்பீங்க. அப்படியே இதுக்காப்பா இப்படி சுத்தி வளச்சி சொன்னீங்கன்னு உங்க மைண்ட் வாய்சும் கேக்குது பாஸ். இருந்தாலும் கமன்ட்ல சொல்லுங்க.

-விளம்பரம்-
Advertisement