திருமண பந்தியில் விஜய் மடியில் அமர்ந்து சாப்பிடும் விக்ராந்த். தளபதியின் தம்பி பாசத்த பாருங்க.

0
209582
vijayvikranth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். இருக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்” படத்தில் நடித்து உள்ளார் . இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image

சினிமாவில் 25 வருடத்தை நிறைவு செய்துள்ள விஜயின் இந்த வெற்றிக்கு அவரது அப்பா சந்திரசேகரும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.விஜயின் அப்பா ஒரு இயக்குனர், அம்மா ஷோபா ஒரு பாடகி. இப்படி ஒரு திரை பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் விஜய். இவரும் நடிகர் விக்ராந்தும் உறவினர்கள் ஆவர். விஜய்க்கு விக்ராந்த் சித்தப்பா மகன் ஆவார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் மற்றும் விக்ராந்தின் அறிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் திருமணம் பந்தியில் விக்ராந்த், விஜய்யின் மடியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். விஜயின் சகோதரரான விக்ராந்த், தமிழில் 2005 ஆண்டு வெளியான ‘கற்க கசடற ‘ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாணவர் நடிகர் விக்ராந்த். இவர், நடிகர் விஜயின் தம்பி என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.

Image

ஆனால், அதன் பின்னர் திரையுலகில் பல ஆண்டுகள் உழைத்து இன்று தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்.இவரின் ஆரம்பகால திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லலை. ஆனால், 2010 ஆம் ஆண்டு வெளியான ‘கோரிபாளையம்’ என்ற படம் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையக அமைந்தது. அதன் பின்னர் ஒரு ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறார் விக்ராந்த்.

-விளம்பரம்-
Advertisement