ஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய்.! வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.!

0
928
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் டிக் டாக்கிலும் விஜய்யின் பெயர் முதல் இடத்தில உள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

தற்போது உள்ள இளசுகள் மத்தியில் டிக் டாக் செயலி மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதில் பல்வேறு திரைப்படங்களில் வரும் வசனங்களையும், பாடல்களையும் டப்பிங் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் நடித்த பல்வேறு வசனங்களும் டிக் டாக் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் டிக் டாக்கில் விஜய் பேசிய வசனங்களும் விஜய் பாடல்களும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனால் #Vijay #Thalapthy போன்ற ஹேஷ் டாக்கள் டிக் டாக்கில் முதல் இடத்தில் உள்ளது.

-விளம்பரம்-

இந்த ஹேஷ் டேக்குகளை டிக் டாக்கிள் 1.5 பில்லியன் பயனாட்டாளர்கள் பயன்படுத்தியுள்ளார். மேலும் தளபதி என்ற ஹேஷ்டாக்கை 1 பில்லியன் பேர் பயன்படுத்தியுள்ளனர். வேறு எந்த ஒரு தமிழ் நடிகர்களின் பெயரையும் இத்தனை லட்சம் பேர் டிக் டாக்கில் பயன்படுத்தியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement