அந்த இடத்திற்கு வரப்போகிறாரா நடிகர் விஜய் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
2479
vijay
- Advertisement -

தென்னிந்தியாவின் டாப் 5 நடிகர்களில் விஜய்க்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நாளுக்கு நாள் இவரது ரசிகர் பட்டாளம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. தற்போது முறுகதாஸுடன் கலப்பை (சொல்லப்பட்ட) என்ற விவசாயம் சார்ந்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
vijayஇந்நிலையில் அடுத்த வருடம் தமிழக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் ஒரு மிகப்பெரிய விழா ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்த விழாவிற்கு முக்கிய நடிகர்கள் வந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

-விளம்பரம்-

தற்போது ரஜினி மற்றும் கமல் ஆகியோர் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அதே போல விஜய் ரசிகர்களும் விஜய் வருவார் என எதிர்பார்க்கின்றனர். தற்போதைய தகவலின்படி தளபதியும் அந்த விழாவிற்கு வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார் எனத் தெரிகிறது.

- Advertisement -
Advertisement