சமீபத்தில் நடிகர் விஜய்க்கு பேனர் ஓன்றை வைத்திள்ளனர் விஜய் ரசிகர்கள். அந்த பேனரை கவனத்தால் பனை ஓலையில் விஜய் துப்பாக்கி படத்தில் இருக்கும் கெட் அப்பில் அவரது புகைப்படம் மிகவும் தத்றுவமாக வரையப்பட்டுள்ளது.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.




