Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Kgfல கூட தான் லாஜிக் மீறல் இருந்துச்சி, ஆனா, பீஸ்ட் இப்படி ஆனதுக்கு காரணம் இதான் - நெல்சனை விமர்சித்த விஜய்யின் தந்தை.

A
எழுதியவர்Arun7 மே, 2022 அன்று 11:47 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பூஜா ஹேக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், கிங்ஸ்லி என்று பலர் நடித்து இருந்தனர். பல எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருக்கும் குறைகள் குறித்து இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சி பேசி இருக்கும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Beast

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு விஜய் படம். இளம் இயக்குனர்கள் தங்கள் முதல் படத்தை 5 வருடம் மெருகேர்த்தி நன்றாக கொடுக்கிறார்கள். அதை பார்க்கும் போது நாமெல்லாம் என்ன இயக்குனர் என்று தான் தோன்றுகிறது. இரண்டாவது படமும் ஓரளவிற்கு பண்ணிவிடுகிறார்கள். ஆனால், மூன்றாவது படத்தில் பெரிய ஹீரோக்களை தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு பெரிய ஹீரோ கிடைத்தால் போதும்.

பெரிய ஹீரோன்னா ஓடிடும் :

அந்த பெரிய ஹீரோவிற்கு நல்ல பேன்ஸ் இருக்கிறார்கள் படம் ஓடிவிடும் என்று நம்பிவிடுகிறார்கள். அதே போல பெரிய ஹீரோக்களுக்கு படம் பண்ணும் போது அந்த ஹீரோவிற்கு ஏற்றமாதிரி தான் கதை செய்கிறார்கள். பீஸ்ட் படத்துக்கு ஏன் நெகடிவ் விமர்சனம் வருகிறது. அவ்ளோ பெரிய ஹீரோ நடித்து இருக்கிறார் அந்த படம் ஏன் சரியில்லன்னு சொல்றாங்க. ஆனாலும் கலெக்ஷன் வந்துவிடுகிறது.

https://www.youtube.com/watch?v=YzHfbnmEriA

மூன்றாம் நாளே சொல்ல முடியாது

இந்த படம் தோல்விபடமாக என்பதை மூன்றாம் நாளே சொல்ல முடியாது. இருப்பினும் ஒரு இயக்குனர் கதையை மாற்ற தேவை இல்லை. ஆனால், ஒரு ஹீரோவுக்கு ஏற்றார் போல படம் இருக்க வேண்டும். விஜய்க்கு டான்ஸ் தான் பலம். அதை வைத்து தான் எடுக்க வேண்டும். அதே போல ஸ்க்ரீன்பிளேவில் தான் அனைத்தும் இருக்கிறது. இப்படி ஒரு கதையை எடுக்கிறீரங்க. அதுவும் ரா ஏஜென்ட் எல்லாம் சொல்றீங்க.

படத்தில் இயக்குனர் இல்லை :

அப்போது ரா ஏஜென்ட் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ஸ்க்ரீன் பிளே நல்லா இருக்கும். திரைக்கதை தான் ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம். பீஸ்ட் படம் ஓடிடும், கலெக்ஷன் பன்னிடும் அதில் மாற்றுக்கருத்து கிடையாது. இந்த படம் இசையமையாளர் இருக்கார், டான்ஸ் மாஸ்டர் இருக்கார், எடிட்டர் இருக்கார் ஆனால், டைரக்ட்டர் தான் இல்லை என்று கூறியுள்ளார் எஸ் ஏ சி.

https://www.youtube.com/watch?v=F9kE6oFOQt0

மோசமான திரைக்கதை தான் காரணம் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற Sac 'நான் அறிமுக படுத்திய ஹீரோ ஒவ்வொரு படத்திலும் ஒரு படி மேல் போக ஆசைப்படுவேன்.சும்மா ஒரு அரைபடி கீழே இறங்கினாலும், அயோ அது என்னுடைய ஹீரோவாச்சே என உறுத்தலாக இருக்கும். பீஸ்ட் படத்தில் கடத்தப்பட்டவர்கள், தீவிரவாதிகள் என எந்த ஒரு விஷயத்திலும் பயம் வரவில்லை. இதற்கு காரணம் படத்தின் மோசமான திரைக்கதை' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#SA Chandrasekar#எஸ் ஏ சந்திரசேகர்#Vijay Father#பீஸ்ட்#Beast
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement