நீச்சல் உடையில் விஜய் பட நடிகை – வைரலாகும் புகைப்படம்

0
1798
- Advertisement -

பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான நடிகை ஆவார். கிட்டத்தட்ட இந்திய மொழிகளின் அனைத்து படங்களிலும் நடித்து அசத்தியவர். பாலிவுட்டிலும் ஒரு கை பார்த்து வருகிறார்.

-விளம்பரம்-

priyanka-chopra actress

- Advertisement -

மேலும், இவர் பிஸ்னஸ் செய்வதிலும் கில்லாடியாக இருந்துள்ளார். தற்போது நடிப்பு, பாடல், நடனம், ஆல்பம் என அனைத்து திரை திறமைகளையும் கற்று தேர்ந்துள்ளார்.

தற்போது படப்பிடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும், அவர் பிகினியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 100 படங்களை தாண்டி நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.

-விளம்பரம்-

Advertisement