முகமூடி அணிந்திருக்கும் இந்த நடிகரை உங்களால் யார் என்று சொல்லமுடியுமா ?

0
1330
vijay-actor

சமீப காலமாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தல மற்றும் தளபதியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருவருக்கும் தெரியாமேலேயே நெட்டில் வைரல் ஆகி வருகிறது. முதலில் தளபதி படம், பின்னர் தல’யின் ஒரு படம், தற்போது மீண்டும் தளபதி சிஐயூ கெதாக ஒரு இடத்தில் கூளர்ஸ் மற்றும் கர்சீப் கட்டி அமர்ந்திருக்கும் படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது.
vijay