மெர்சல் டீஸர்- பிரபலங்களின் ட்வீட் மழையில் விஜய்.!

0
1189
Vijay

விஜய்–அட்லீ கூட்டணியில் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளது.இந்நிலையில் நேற்று மாலை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
Vijayவிஜய்யின் மெர்சல் டீஸர் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாட பிரபலங்களும் தங்களது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

1mersal

2mersal

3mersal

4mersal

5mersal

6mersal

7mersal

8mersal

9mersal

10mersal

11mersal

12mersal

இதையும் படிங்க: விஜய்யின் மாஸையும் தாண்டி நிச்சயமாக மெர்சல் படத்தில் இந்த விஷயம் பேசப்படும்..!

மெர்சல் டீசர் பற்றி அனிருத் முதல் சமந்தா என பல பிரபலங்கள் போட்டிருக்கும் டுவிட்கள் இதோ உங்களுக்காக…