நீண்ட இடைவேளைக்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய் ? எந்த சேனலில்.!

0
1312
Vijay
- Advertisement -

இளைய தளபதி விஜய் தனது படங்கள் வெளியாகும் நேரங்களில் எதாவது ஒரு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். ஆனால், விஜய்யின் கடைசி சில படங்கள் வெளிவந்த போது அவர் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

கடைசியாக சர்கார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜயை கண்ட பிறகு ரசிகர்கள் அதன் பின்னர் வேறு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காணாமல் இருப்பதால் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் விஜய்க்கு புத்தாண்டு வாழ்த்தை தெரிவிக்க நடிகர் விஷால் அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது வாழ்த்திய விஜய், உங்களது சன் நாம் ஒருவர் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது, தானும் கஷ்டப்படுவோருக்கு உதவ தயார் என அவரே முன் வந்து கூறியுள்ளார்.

இதனை நாம் ஒருவர் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் விஜய், விஷால் நடத்தி வரும் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலும் ஆச்சர்யமில்லை. எனவே, விரைவில் விஜயை தொலைக்காட்சியில் கண்டுகளிகும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

-விளம்பரம்-
Advertisement