விஜய் யை நெருங்க முடியாத ரஜினி ! டீசரில் வென்றது யார் – விவரம் உள்ளே

0
4246
kaala
- Advertisement -

தற்போதைய விஞ்ஞான காலத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டன. அன்றைய காலத்தில் ஊர் ஊராக சென்று போஸ்டர் ஓடினால் மட்டுமே படத்திற்கு பிரமோசன் கிடைக்கும்.

-விளம்பரம்-

Mersal

- Advertisement -

ஆனால் தற்போது அப்படி இல்லை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சமூகவலைத்தலங்களின் மூலமாக ரசிகர்களை எளிதில் சென்றடைய இயலும். படத்திற்கு முன்னதாக பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் என அனைத்து முன்னோட்டங்களுமே பிரமோசனின் ஒரு யுக்தி தான்.

அதிலும் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு கிடைக்கும் வியூஸ், லைக்ஸ் எல்லாமே தங்கள் ஹீரோக்களின் மாஸ் நிலை என ரசிகர்கள் அவை போன்ற வேலையை செய்கின்றனர். நேற்று முன்தினம் ரஜினிகாந்தின் காலா பட டீஸர் வெளியானது.

-விளம்பரம்-

kaalahd

இந்த டீஸர் பெரும் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயின் மெர்சல் டீசரின் பக்கம் கூட வர இயலவில்லையோ என்பது குறிப்பிடத்தக்கது.

டீஸர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற படங்கள் :

1.மெர்சல்- 728K
2.காலா- 329K
3.தானா சேர்ந்த கூட்டம்- 308K
4.விவேகம்- 285K
5.கபாலி- 232K

Advertisement