விஜய்யின் 62 படத்தில்..விஜய் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க போறாரா ? இணையத்தில் கசிந்த தகவல்

0
2155
vijay

விஜய் 62 படத்தில், விஜய்க்கு இப்படி ஒரு அற்புதமான கதாபாத்திரமா? மெர்சலாகும் கோலிவுட் வட்டாரம்!! சரித்திரம் போற்றும் முருகதாஸ்
mersal
கடந்த 4 அல்லது 5 படங்களாக கிட்டத்தட்ட தனது அனைத்து படங்களிலும் அரசியல் வசனங்கள் சமூக கருத்துக்கள் என அதிர விடுகிறார் தளபதி. துப்பாக்கி, கத்தி, மெர்சல் என ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து அரசியல் காட்சிகளை அதிர வைத்த படங்களே.

மெர்சல் முடிந்த கையோடு, விஜய்62 வை இயக்க அவரது ஃபேவரட் டைரக்டர் முருதாசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் விஜய். இந்த படத்தின் டெக்னீசியன் மற்றும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் வேலையில் மும்மூரமாக உள்ளார்.

இதையும் படிங்க: அஜித்துக்கு ‘தல’ ன்னு பெயர் வைத்தது இவர்தான்.. முருகதாஸ் இல்லை !

மேலும், படத்தின் சூட்டிங் ஜனவரியில் துவங்குகிறது. இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையில் மிக முக்கியமானதாக இருக்கும் என சொல்லி வருகிறார் முருகதாஸ். தற்போது முருகதாஸ் படத்தில் ‘ஊனமுற்றோர்(Diffrently Abled) கதாபாத்திரத்தில் நடிக்கிறார்’ என தகவல்கள் வந்துள்ளன. எனினும் அந்த தகவலை படக்குழுவினர் மறுத்துவருகின்றனர்.