விஜய்யின் 62 கெட்டப்பை மாற்றிய முருகதாஸ்! மாறுப்பட்ட இரட்டை வேடத்தில் நடிக்க போகிறாரா விஜய்?

0
1818
vijay

மெர்சல் படத்தில் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் வெற்றி இயக்குனர் முருகதாஸுடன் கைகோர்க்கிறார் விஜய். ஏற்கனவே துப்பாக்கி, கத்தி என இரண்டு பிரம்மாண்ட ஹிட்டைக் கொடுத்த இந்த கூட்டணி அடுத்த படத்திலும் அதே போல் ஹிட் கொடுக்க தயாராகி வருகிறது.
mersalதற்போது படத்திற்கான நடிகர் நடிகைகளை மிகக் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் முருகதாஸ். படத்திற்கான ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. மேலும், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி’ஐ தேர்ந்தெடுக்க யோசித்து வருகிறார் முருகதாஸ்.

இந்நேரத்தில், இந்த படத்தில் விஜய்க்கான கெட்டப் முற்றிலும் மாற்றப் போகிறார் முருகதாஸ். மேலும், படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் விஜய் காட்டபோகிறார் எனவும் கோலிவுட் வட்டாரம் பேசி வருகிறது. எப்படியும் இந்த படமும் சரியாக க்லிக் ஆகும் பட்சத்தில் மற்றொரு சமூக கருத்து தேசிய அளவில் செல்லும் என்பதில் மாற்றமில்லை. விஜய்62 படத்தில் விஜய்க்கு இரண்டு புதிய கெட்டப் – முருகதாஸ்
AR Murugadossமெர்சல் படத்தில் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் வெற்றி இயக்குனர் முருகதாஸுடன் கைகோர்க்கிறார் விஜய். ஏற்கனவே துப்பாக்கி, கத்தி என இரண்டு பிரம்மாண்ட ஹிட்டைக் கொடுத்த இந்த கூட்டணி அடுத்த படத்திலும் அதே போல் ஹிட் கொடுக்க தயாராகி வருகிறது.

இதையும் படிங்க: விஜய்யின் 62 படத்தில்..விஜய் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க போறாரா ? இணையத்தில் கசிந்த தகவல்

தற்போது படத்திற்கான நடிகர் நடிகைகளை மிகக் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் முருகதாஸ். படத்திற்கான ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. மேலும், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி’ஐ தேர்ந்தெடுக்க யோசித்து வருகிறார் முருகதாஸ்.
A. R. Murugadossஇந்நேரத்தில், இந்த படத்தில் விஜய்க்கான கெட்டப் முற்றிலும் மாற்றப் போகிறார் முருகதாஸ். மேலும், படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் விஜய் காட்டபோகிறார் எனவும் கோலிவுட் வட்டாரம் பேசி வருகிறது. எப்படியும் இந்த படமும் சரியாக க்லிக் ஆகும் பட்சத்தில் மற்றொரு சமூக கருத்து தேசிய அளவில் செல்லும் என்பதில் மாற்றமில்லை.