விஜய்யின் அடுத்த 62 படத்தின் நாயகிகள் மற்றும் இசையமைப்பாளர் இவங்களா !

0
3066
vijay

விஜயின் மெர்சல் தீபாவளிக்கு வெளியாகி இன்றுடன் 14 நாட்களில் 210 கோடி ரூபாய்கள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் ‘ஐ’ படத்தின் வசூலை முறியடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
mersal
சூட்டோடு சூடாக விஜயின் அடுத்த படத்தின் அப்டேட்டுகளும் வரத் துவங்கிவிட்டன. விஜய்62 முருகதாஸ் கூட்டணியில் உருவாகவுள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது.

இதையும் படிங்க: விஜய் நடிக்கவில்லை என்றால் இந்த வேலைதான் செய்து கொண்டிருப்பார்.! – உண்மையை உடைத்த இயக்குனர்

தற்போது படத்திற்கு கமிட் செய்ய இரண்டு நடிகைகளை தேர்வு செய்து வைத்துள்ளது படக்குழு ஒன்று சோனாக்ஷி சின்ஹா மற்றொன்று ரகுல் ப்ரீத் சிங்.மேலும் இசையமைப்பாளராக ‘விகாரம் வேதா’ படத்திற்கு இசையமைத்த ‘சாம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.