இந்த படம் முடிந்து விஜய் 63 யாருடன் என்ற பேச்சு தற்போதே துவங்கிவிட்டது. இது குறித்த செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய்-63 படத்தின் இயக்குனராக வினோத் இருப்பார் என இந்த செய்தி வலம் வருகிறது.
கார்த்தியை வைத்து தீரன் இயக்கிய இந்த இயக்குனர் வினோத் விஜயை வைத்து ஒரு படம் இயக்கினால் செம்மையாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.




