நட்சத்திர விழாவில் விஜய் கலந்துகொள்ளவில்லை மாறாக இங்கு சென்றுள்ளார்

0
1391
Actor Vijay
- Advertisement -

நாளை (6-1-2018) மலேசியாவில் மிக பிரமாண்டமான நட்சத்திர கலை விழா நடக்க இருக்கிறது. இதற்காக ரஜினி கமல் உட்பட ஏராளமான தமிழ் திரை நட்சத்திரங்கள் மலேசிய கிளம்பி சென்றுள்ளனர்.

vijayபிரபலங்கள் பலர் விமானம் மூலம் மலேசிய சென்ற புகைப்படங்கள் செல்பிக்கள் என பலவும் சமூக வலயதளங்களில் பரவிவருகிறது. இந்த நிலையில் விஜய் இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

நேற்று விஜய் விமான நிலையம் வந்ததை அடுத்து அவர் கலை நிகழ்ச்சிக்காக மலேசியா தான் செல்லவிருக்கிறார் என பலரும் நினைத்தனர் ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. மாறாக தன்னுடைய சொந்த விஷயம் காரணமாக அவர் சீனா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.