பிரபல அரசியல்வாதி மகனை பயங்கரமா ராகிங் செய்த விஜய்! யார் அந்த பிரபலம்?

0
2839
vijay

விஜய் எப்போதும் தனது படங்களைத் தாண்டி எந்த ஒரு நல்ல படமாக இருந்தாலும் தயங்காமல் பாராட்டக்கூடியவர். அது புதுமுக நடிகரோ அல்லது இயக்குனரோ யாராக இருந்தாலும் சரி திறமைகளையும் அதிசிறந்த படைப்புகளையும் தயங்காமல் பாராட்டக்கூடியவர்.
vijayவழக்கமாக எல்லோரும் கூறுவது போல் சூட்டிங்கில் அமைதியாக இருந்தாலும், கொஞ்சம் ஜாலியான நடிகரும் கூட. தற்போது இப்படை வெல்லும் படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் ஈடுபட்டுவரும் உதயநிதி ஒரு பேட்டியில் , ‘எம்புட்டு இருக்குது ஆச என்ற பாடலுக்கு விஜயும், உதயநிதியும் சேர்ந்து ஆடியதாக கூறப்படுகிறது அது உண்மையா எனக் கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: விஜய்யின் 14 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம்

Udhayanidhi Stalinஇதற்கு பதிலளித்த அவர், அந்த பாடல் எனக்கு பிடிக்கும் எப்போது டீவியில் அந்த பாட்டு ஓடினாலும் அதற்க்கு ஆடிவிடுவேன், இதனை வைத்து விஜய் அண்ணன் என்னை ராகிங் செய்தார்.என தன்னை ராகிங் செய்ததாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்