காவிரி போராட்டத்தில் ரஜினியை ஒதுக்கிய விஜய் ! இதுதான் காரணமா ?

0
1340
Rajini-vijay
- Advertisement -

தமிழகத்தில் காவேரி பிரேச்சனை, ஸ்டெர்லைட் பிரேச்சனை போன்ற வற்றிற்க்காக போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று சென்னையில் தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் மௌனபோராட் டம் நடித்தின்னர்.

nadigar sangam

இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவிம் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி,கமல், விஜய்,விக்ரம்,சூர்யா போன்ற பல்வேறு நடிகர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் நடக்கும் மேடையில் விஜய் இருந்தபோது அவருக்கு அருகில் நடிகர் சிவகார்த்திகேயன் அமர்ந்திருந்தார்.அப்போது மேடைக்கு ரஜினி வந்த போது சிவகார்த்திகேயன் அருகில் தான் அமர்ந்திருந்தார்.

- Advertisement -

அப்போது சிவ கார்த்திகேயன் எழுந்து விஜயை ரஜினி அருகில் நீங்கள் அமருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.ஆனால் அதற்கு விஜய் வேண்டாம் பரவாயில்லை நீங்கள் அமருங்கள் என்று கூறி ரஜினி அருகில் அமர மறுத்துவிட்டார் என்று ஒரு தகவல் வலம் வந்துகொண்டிருக்கிறது.

Actor-Rajini

பொது நிகழ்ச்சிகலில் பெரும்பாலும் ரஜினியின் பக்கத்தில் அமரும் விஜய் நேற்று ஏன் அவரது பக்கத்தில் அமர மறுத்துவிட்டார் .ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதால் விஜய் அவரை விட்டு சற்று தள்ளி இருக்க நினைக்கிறாறா என்று பல்வேறு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisement