பெண் வேடத்தில் அசத்த இருக்கும் விஜய் சேதுபதி

0
1333
vijay sethupathy
- Advertisement -

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இரண்டாவதாக இயக்கும் திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.
vijay sethupathyவிஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் என பலர் நடிக்கும் இந்தப் படம், த்ரில்லர் மூவியாக ரெடியாகி வருகிறது. மேலும், இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கினும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னதாக இந்தப் படத்தின் பெயர் ‘அநீதி கதைகள்’ என பெயரிடப்பட்டு தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement