விஜய் சேதுபதிக்கு போட்டியாக வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் மகன்! விவரம் உள்ளே ?

0
1283
vijay sethubathi
- Advertisement -

தமிழ் திரைப்படங்களில் படத்திற்குப் படம் வித்யாசமாக நடிப்பவர் வெர்ஸ்டைல் மன்னன் விஜய் சேதுபதி. தற்போது அவர் நடித்து வரும் படம் ஜூங்கா. ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குனர் கோகுல் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
Jungaஇந்த படம் வித்யாசமாக வெளிநாட்டில் வாழும் டான் கதையாக தயாராகி வருகிரது. மேலும், படத்தில் விஜய் சேதுபதியின் ஒரு கெட்டப் சமீபத்தில் வெளியாக ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜூங்கா படத்தில் தன்னுடைய மகனுடன் சேர்ந்து நடித்துவருகிறார். இருவரும் சேர்ந்து இருப்பது போல் ஒரு வித்யாசமான கெட்டபிலான புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.
vijay sethubathi இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பிரான்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை விஜய் சேதுபதி தான் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் தனது மகனையும் அவரைப் போலவே வித்யாச கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறார் சேதுபதி.

Advertisement