விஜய் மகன் நடித்த குறும்படம்.! இதுதான் முதல்முறை.! ட்ரெண்ட் ஆகும் வீடியோ

0
730
Sanjay
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் நடிகர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் “நான் அடிச்சா தாங்கமாட்ட” என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சஞ்சய் நடித்த குறும் படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. “ஜங்ஷன்” என்ற தலைப்பை கொண்ட அந்த குறும்படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள சில நிமிட காட்சிகள் மட்டும் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement