ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான விஷயம் ! என்ன தெரியுமா ?

0
6782
vijay son sanjay
- Advertisement -

தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் தற்போது 12ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி செல்லும் வயதில் இளம் காளையாக இருக்கிறார். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு சின்ன டான்ஸ் போட்ட சஞ்சய்க்கு கிரிக்கெட் தான் மிகவும் பிடிக்குமாம்.

-விளம்பரம்-

vijay

- Advertisement -

தனது மகனுக்காக அடிக்கடி பல விஷயங்களை செய்யும் தளபதி சஞ்சய்க்கென தனியாக ஒரு கிரிக்கெட் கோச் வைத்து கிரிக்கெட் பயிற்சி கொடுத்து வருகிறார். மேலும், விடுமுறை நாட்களிலும் தனக்கு சூட்டிங் இல்லாத நேரத்திலும் தன் மகன் மகளை அழைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிடுவார் அன்புத்தந்தை தளபதி.

இதனுடன் சேர்த்து தனது செல்ல மகன் சஞ்சய்க்கு ஒரு அற்புதமான நினைவுகளை சேமித்து வருகிறார். சஞ்ஜயின் ஒவ்வொரு வயது முடியும் போதும் அவருடைய அந்த வருட வீடியோவை சேமித்து வைத்து வருகிறாராம். இந்த வீடியோக்களை சஞ்ஜயின் முக்கியமான ஒரு பிறந்தநாள் விழாவில் பரிசளிக்க உள்ளாராம் தளபதி விஜய்.

-விளம்பரம்-
Advertisement