அப்பாவை இயக்க ஆசைப்படும் மகன்..! அடுத்தக்கட்ட பிளான் என்ன தெரியுமா..?

0
901
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக இருக்கும் விஜய் தனது சொந்த வாழ்வில் ஒரு சிறந்த தந்தையாகவும் இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்கு ஷாஷா என்ற ஒரு மகளும், சஞ்ய் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இதில் ஷாஷா ஒரு பாட்மிண்டன் வீராங்கனை என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம்.

vijay actor

இவரது பிள்ளைகள் இருவருமே விஜயுடன் நடித்து விட்டார்கள். இதில் சஞ்ய் ‘வேட்டைக்காரன்’ படத்திலும், ஷாஷா ‘தெறி’ படத்திலும் நடித்து வருகிறார். தனது மகள் பேட்மின்டன் வீராங்கனை என்பதால் நடிகர் விஜய் தான் தங்கிருந்த நீலாங்கரை வீட்டை இடித்து விட்டு பெரிதாக கட்டி அதனுள்லே பேட்மின்டன் மைதானத்தையும் கட்டி வருகிறார்.

- Advertisement -

ஆனால், அவரது மகன் சஞ்சீவ் சமீபத்தில் தான் அமெரிக்கா சர்வேதேச பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற தகவல் வெளியகியுள்ளது. சஞ்சீவ்விற்கு சினிமா துறையில் இயக்குனராக வளம் வர ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

sanjeev

இதனால் அவர் கனடா நாட்டிற்கு சென்று படம் உருவாக்குவது சம்மந்தப்பட்ட உயர் கல்வி படைப்பை படிக்க திட்டமிட்டுள்ளாராம். படிப்பு முடிந்ததும் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும், அப்படி ஆனால்,தனது தந்தை விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறராம் சஞ்சய்.

Advertisement