அரங்கத்தில் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்த விஜய் ! சிவா என்ன கேட்டார் தெரியுமா ?

0
1899

விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு அமைதியான மனிதர் என பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் அவருடன் நன்கு பழகிவிட்டால் நம்மை செம்மையாக கலாய்த்துவிடுவாராம் விஜய். அந்த அளவிற்கு நக்கல் பிடித்தவர் விஜய், என நடிகர் சத்யராஜ் கூறி இருக்கிறார்.

sivakarthikeyan
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஜய் நடித்து மாஸ் ஹிட்டான நண்பன் படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியை நடிகர் சிவா கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிவா விஜயிடம் ஒரு வம்பான கேள்வியை கேட்டார், அதற்கு விஜய் பதில் கூறாமல் இருந்தார்.

அதற்கு சிவா, அண்ணா நான் உங்களிடம் நான் ஏதாவது வம்பு பண்ணிருக்கேனா, அண்ணா? என கேட்டார்.

vijay

அதற்கு, விஜய் பண்ணிருக்கயயே பண்ணிருக்கயே.. என ஜாலியாக கிண்டல் அடித்தார் விஜய். அதை கேட்டு அரங்கமே சிரித்தது. ஆனால் சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பது விஜய் ஒருவருக்கு மட்டுமே தெரியும்.